South Indian Inscriptions VI, No. 55
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 55."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_55
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 55
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_55
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 103 of 1897,
- Content
-
[𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿] ஸ்ரீ [॥*] [வ]ங்[கண]த்தரையற்க்கு சொல்லு[ம்படி] உ-
. . . . நாட்டு இராஜா𑌧𑌿ராஜ[ச்]சதுப்பேதிமங்கலத்[து]
. . . . டைப்புறம் உள்ளுட்ட இறையிலிகளில் சாபெர் இ-
. . . . திறப்பாக இறையிலிகளில் இவ்வூர் உடையார் சி-ை-
[கயில]ாஸமு[டயார்] கோயிலில் [ஆ]லா[ல]சுந்தரப்பெருமாளுக்-
கு பூசைக்கு[ம்] திருப்பணிக்கும் உடலாக இரண்டுமாவ[ரை]க்கால் ந[ 𑌾]-
நூற்று நாற்பதிங்[க]லநெல்லு எட்டாவிதிந் எ திராமாண்டுமுதல்
இறையிலியாய் நின்று இறையிலி வரிசைப்படி காசு [இ]றுக்கவும்
கொண்டு பாடி இறையிலித்துண்டம கொள்ளாதெ[ 𑌾]ழியவும் இ-
ம் மடக்கு சேந்த பேர்களிலெ கடமை கொள்வர்களா[க நி]றுத்திக் கு-
டுக்கவும் பண்[ணு]வதெ இப்படிக்கு இக்கோயிலிலே க[ல்]லிலெ வெ-
ட்டவும் பண்ணு[வ]தெ இப்படிக்கு இவை மூவராயதரை[யன்] எழுத்து ।- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] வங்கணத்தரையற்க்கு சொல்லும்படி உ-
. . . . நாட்டு இராஜா𑌧𑌿ராஜச்சதுப்பேதிமங்கலத்து
. . . . டைப்புறம் உள்ளுட்ட இறையிலிகளில் சாபெர் இ-
. . . . திறப்பாக இறையிலிகளில் இவ்வூர் உடையார் சி- ை-
கயிலாஸமுடயார் கோயிலில் ஆலாலசுந்தரப்பெருமாளுக்-
கு பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாக இரண்டுமாவரைக்கால் நா-
நூற்று நாற்பதிங்கலநெல்லு எட்டாவிதிந் {௭} திராமாண்டுமுதல்
இறையிலியாய் நின்று இறையிலி வரிசைப்படி காசு இறுக்கவும்
கொண்டு பாடி இறையிலித்துண்டம கொள்ளாதொழியவும் இ-
ம் மடக்கு சேந்த பேர்களிலெ கடமை கொள்வர்களாக நிறுத்திக் கு-
டுக்கவும் பண்ணுவதெ இப்படிக்கு இக்கோயிலிலே கல்லிலெ வெ-
ட்டவும் பண்ணுவதெ இப்படிக்கு இவை மூவராயதரையன் எழுத்து । - - Took Place At
- IN THE SAME PLACE.
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Mannargudi
- Spatial Coverage
- 12.9165849764523,80.0411535929282
- Has Number
- 21
Collections
Not viewed