South Indian Inscriptions VI, No. 54

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 54." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_54

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 54
Identifier
South_Indian_Inscriptions_VI_No_54
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 101 of 1897,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥*] யாண்டு ௰-வது மாசிமாதம் ௰௮ ௨ நாள் ராஜா𑌧𑌿ராஜச்ச[ரு]ப்பேதிமங்கலம் 𑌵𑍃𑌶𑍍𑌚கநாயறுமுதல் 𑌗𑍍𑌰𑌾ம[காரி]யம் செய்கிற கூட்டப்பெருமக்கள் எழுத்து . . . .
னாயநார்க்கு திருநாமத்துக்காணியாக பலர்பக்க[லு]ம் 𑌦𑌾னத்தாலும் [பு]குந்த நிலமாய் நாயனார் விரதமுடித்தபெருமாள் இக்கோயிலில் எழுந்தரு . . . .
ர்க்கு இந்நாயனார் அருளிச்செயற்ப்படி இறையிலியாக விட்ட ஒன்பதாங்கட்டளை வண்ணக்கு[டி] நச்சினார்க்கினியான் ௺[௪]-ம் ௰௫-கூ குரவசேரி ஸ்ரீ . . . .
ராசபட்டன் ௺ ௲##-ம் தில்லைநாயகநல்லூர் கொட்டத்து மூத்த𑌸𑍂ர்யதேவப[ட்*]-டன் நிலம் ள-ம் வடப[க்*]கம் [ம]த்தாந்தி𑌶𑍍𑌵𑌰[மு] . . . .
கோப்புறத்து கே[சவபட்ட]ன் உத்தம ௺ ௲ #-ம சோ[ழ]ன் மா . . . . 𑌸𑍁𑌰𑌸𑌾𑌰ம்பி வரதராஜபட்டன் ௺ ம் க மட[க்கு]௺ ௲
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] யாண்டு {௰} - வது மாசிமாதம் {௰௮ {௨} நாள் ராஜா𑌧𑌿ராஜச்சருப்பேதிமங்கலம் 𑌵𑍃𑌶𑍍𑌚கநாயறுமுதல் 𑌗𑍍𑌰𑌾மகாரியம் செய்கிற கூட்டப்பெருமக்கள் எழுத்து . . . .
னாயநார்க்கு திருநாமத்துக்காணியாக பலர்பக்கலும் 𑌦𑌾னத்தாலும் புகுந்த நிலமாய் நாயனார் விரதமுடித்தபெருமாள் இக்கோயிலில் எழுந்தரு . . . .
ர்க்கு இந்நாயனார் அருளிச்செயற்ப்படி இறையிலியாக விட்ட ஒன்பதாங்கட்டளை வண்ணக்குடி நச்சினார்க்கினியான் {௺ ௪} - ம் {௰௫} - கூ குரவசேரி ஸ்ரீ . . . .
ராசபட்டன் {௺} {௲##- ம் தில்லைநாயகநல்லூர் கொட்டத்து மூத்த𑌸𑍂ர்யதேவபட்- டன் நிலம் ள- ம் வடபக்கம் மத்தாந்தி𑌶𑍍𑌵𑌰மு . . . .
கோப்புறத்து கேசவபட்டன் உத்தம {௺} {௲} #- ம சோழன் மா . . . . 𑌸𑍁𑌰𑌸𑌾𑌰ம்பி வரதராஜபட்டன் {௺} ம் க மடக்கு௺ {௲
Took Place At
IN THE SAME PLACE.
Is Clerical Administrative Area Of
Mannargudi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Mannargudi
Spatial Coverage
10.6677458648039,79.4609453075787
Has Number
20

Collections

Not viewed