South Indian Inscriptions VI, No. 28

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 28." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_28

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 28
Identifier
South_Indian_Inscriptions_VI_No_28
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 80 of 1897,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோவிராஜராஜகே𑌸𑌰𑌿𑌵𑌨‍𑍍𑌮ற்கு யாண்டு ௯ ஆவது வடக𑌰𑍈 அண்டாட்டுக்கூற்றத்து நின்று நீங்கிய தேவதானந் திருப்புறம்பியம் வானவன்மூவேந்தவேளார் ஆராச்சி திருப்புறம்பிய முடைய 𑌮-
ஹா𑌦𑍇வர் பண்டாரத்து இ𑌶‍𑍍𑌚𑌕𑍍𑌰வதிக்கு யாண்டு ௨ ஆவது முதல் ௯-ஆவது வ𑌰𑍈 செலவு நீக்கி உடலாயிருந்த பொன்னில் இ𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு சந்திராதித்தவற் சாத்தியருள இட்ட பட்ட[ம்*] மூன்றினாற் பொ[ன்*] னூற்றெம்ப[தி]ன்-
கழஞ்சும் பொற்பூ க நி 𑍈 ற ஐங்கழஞசும் இ𑌵𑍈 சந்திராதித்தவற் சாத்தவும் தண்ணிரமுது செய்ய இட்ட வெள்ளிவட்டில் க நி 𑍈 ற நாற்பத்து முக்கழஞ்செய் மூன்று மஞ்சாடியும் ஒருமாவுமாக இவையித்த[னை]யு-
ம் 𑌪𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈॥।௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோவிராஜராஜகே𑌸𑌰𑌿𑌵𑌨𑍍𑌮ற்கு யாண்டு {௯} ஆவது வடக𑌰𑍈 அண்டாட்டுக்கூற்றத்து நின்று நீங்கிய தேவதானந் திருப்புறம்பியம் வானவன்மூவேந்தவேளார் ஆராச்சி திருப்புறம்பிய முடைய 𑌮-
ஹா𑌦𑍇வர் பண்டாரத்து இ𑌶𑍍𑌚𑌕𑍍𑌰வதிக்கு யாண்டு {௨} ஆவது முதல் {௯} - ஆவது வ𑌰𑍈 செலவு நீக்கி உடலாயிருந்த பொன்னில் இ𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு சந்திராதித்தவற் சாத்தியருள இட்ட பட்டம் மூன்றினாற் பொன் னூற்றெம்பதின்-
கழஞ்சும் பொற்பூ க நி 𑍈 ற ஐங்கழஞசும் இ𑌵𑍈 சந்திராதித்தவற் சாத்தவும் தண்ணிரமுது செய்ய இட்ட வெள்ளிவட்டில் க நி 𑍈 ற நாற்பத்து முக்கழஞ்செய் மூன்று மஞ்சாடியும் ஒருமாவுமாக இவையித்தனையு-
ம் 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥।] ௳
Took Place At
IN THE SAME PLACE.
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppuṟambiyam
Spatial Coverage
10.9680144654156,79.4312731879794
Has Number
11
Name
Koparakesari
Dynasty
Chola

Collections

Not viewed