South Indian Inscriptions VI, No. 11

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 11." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_11

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 11
Identifier
South_Indian_Inscriptions_VI_No_11
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 69 of 1897,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோராஜகே𑌸ரிவ𑌤‍𑍍𑌮க்கு யா[ண்*]டு ௩-ஆவது ஆர்க்காட்டுக்கூற்ற[த்]-
𑌬𑍍𑌰𑌹‍𑍍𑌮𑌦𑍇𑌯ம் ச𑌨𑍍𑌤𑍍𑌰லேகைசது𑌰𑍍𑌵‍𑍍𑌵𑍇திமங்கலத்து திருப்பெரு𑌞𑍍𑌚றை𑌮𑌹[ 𑌾 ] 𑌦𑍇-
வர்க்கு திருமங்கலத்து காலாவன சேந்தன் னந்தியென் உடை-
மையர் பகவன் சத்தி பேராலும் முன்நூற்றுவன் [ெ]தசவிடங்கந் பேராலு-
ம் கிடக்கும் கையெழுத்தொலையால் கடவ பொன்னாலும் நெல்லாலும்
ஏற்றிவந்த பொந் முதல் ௩௰# இப்பொன் முப்பதிந்கழைஞ்சிந் பலி-
சையால் நிசதம் உழக்கு நெ[ய்*]யால் ஒரு நொ[𑌨𑍍𑌦𑌾]விளக்கு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் எ-
ரிப்போமாநெ[ 𑌾]ம் இவ்விருவோம் 𑌸𑌭𑍈யு[ம் 𑌪𑌨𑍍𑌮] 𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ர 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோராஜகே𑌸ரிவ𑌤𑍍𑌮க்கு யாண் டு {௩- ஆவது ஆர்க்காட்டுக்கூற்றத்-
𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌯ம் ச𑌨𑍍𑌤𑍍𑌰லேகைசது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து திருப்பெரு𑌞𑍍𑌚றை𑌮ஹா] 𑌦𑍇-
வர்க்கு திருமங்கலத்து காலாவன சேந்தன் னந்தியென் உடை-
மையர் பகவன் சத்தி பேராலும் முன்நூற்றுவன் தெசவிடங்கந் பேராலு-
ம் கிடக்கும் கையெழுத்தொலையால் கடவ பொன்னாலும் நெல்லாலும்
ஏற்றிவந்த பொந் முதல் {௩௰# இப்பொன் முப்பதிந்கழைஞ்சிந் பலி-
சையால் நிசதம் உழக்கு நெய்யால் ஒரு நொ𑌨𑍍𑌦𑌾விளக்கு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் எ-
ரிப்போமாநொம் இவ்விருவோம் 𑌸𑌭𑍈யும் 𑌪𑌨𑍍𑌮 𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ர 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
IN THE SAME PLACE.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Sendalai
Spatial Coverage
10.9680144654156,79.4312731879794
Has Number
7
Name
Rajakesari
Dynasty
chola

Collections

Not viewed