Annual Report on Indian Epigraphy No. 971 of 2003

1286

Cite this Item

"Annual Report on Indian Epigraphy No. 971 of 2003." 1286. Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/ARE_971_2003

Item Details

Title
Annual Report on Indian Epigraphy No. 971 of 2003
Identifier
ARE_971_2003
Bibliographic Citation
கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 தொடர் எண் (971\2003)
Took Place On Or Within
திருப்பூர்
Spatial Coverage
11.10523197360311, 77.34464736641426
Name
வீரபாண்டியன்(23ஆட்சியாண்டு)
Date
1286
Rolename
பெரும்பழனத்தில் இருநத களம் நெடுநாளாய் பாழ்பட்டுக் கிடந்தது. இக்குளத்தின் கலை, தூம்புகளை குறிப்பிட்ட சிலர் செம்மைப்படுத்த அரசன் அனுமதி அளித்தான். மேலும் அவ்வாறு செம்மைபடுத்துபவர்கள் குளத்தின்கீ.ழ் உள்ள நிலங்களை சந்திராதித்தவரை வரிச்சலுகையுடன் அனுபவித்துக் கொள்ளவும், இந்நிலத்தில் கமுகு(பாக்கு),தென்னை மரங்கள் முதலியன வளர்க்கவும், பயிர் செய்து கொள்ளவும் அரசன் அனுமதி அளித்தான். காவற்கூலி (காவலுக்கான கூலி), அறைக்கூலி (பாதிக்கூலி), அடிகூலி (நெல் அடித்தலுக்கான கூலி) பொதுவில் கொடுக்கப்பட வேண்டும் என்றும் இக்கல்வெட்டு கூறுகிறது.
Unittext
சந்திராதித்தவரை
Basesalary
கூலி என்றும் மட்டுமே உள்ளது, எவ்வளவு என்றில்லை.
Termcode
(காவற்கூலி, அறைக்கூலி, அடிகூலி)இடக்கடவர் என்று உள்ளது.

Collections

Position: 1665 (1 views)